கூட்டணிக்காக விஜய்யை மிரட்டும் பாஜக? வானதி சீனிவாசன் சொல்வது என்ன?

Published On:

| By Mathi

Vanathi Srinivasan MLA

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை மிரட்டி வலுக்கட்டாயமாக கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சிக்கிறதா? அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு அளித்த விரிவான பேட்டி:

Vanathi Srinivasan Interview | டார்கெட் தமிழ்நாடு... திமுகவுக்கு "ஸ்கெட்ச்"... பாஜக வியூகம் இதுதான்
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share