IPL 2024: ‘நல்லாருக்கியா பங்காளி’… சென்னையை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!

Published On:

| By Manjula

நேற்று (ஏப்ரல் 5) ஹைதராபாத்தின் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சென்னை – ஹைதராபாத் அணிகள் மோதின.

இரண்டு அணிகளுமே கேப்டன் மாற்றத்திற்கு பிறகு சந்தித்த முதல் போட்டி என்பதால், ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 165 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 2-வதாக களமிறங்கிய ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் இலக்கினை எட்டி போட்டியை வென்றது.

இதன் மூலம் சென்னை அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்திக்க, ஹைதராபாத் அணி ஆச்சரியமாக அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்துள்ளது.

போட்டியின் முடிவினைப் பார்த்த மும்பை, பெங்களூர் அணி ரசிகர்கள் சென்னையைத் தாளித்து வருகின்றனர்.

தற்போது சென்னை ரசிகர்களும் அவர்களுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். அவற்றில் இருந்து ஒருசில மீம்ஸ்களை இங்கே நாம் பார்க்கலாம்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

50 ஆண்டு திமுக பயணம்… கடைசி மூச்சும் கட்சிக்காகவே… யார் இந்த புகழேந்தி?

Rain Update: சில்லுன்னு ஒரு அப்டேட்… மொத்தம் அஞ்சு நாளைக்கு மழை இருக்கு!

விஜய் தேவரகொண்டாவின் ‘தி பேமிலி ஸ்டார்’ எப்படி இருக்கிறது?- திரை விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share