முதன்முறையாக கோப்பையை கைப்பற்றிய ஆர்.சி.பி… மறக்க முடியா வெற்றி தருணம் : புகைப்பட தொகுப்பு!

Published On:

| By christopher

ipl 18th season champion RCB - photo gallery

ஐபிஎல் 18வது சீசன் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (ஜூன் 3) இரவு நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்பு நிலவிய இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ipl 18th season champion RCB – photo gallery

இதன்மூலம் 18 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது ஆர்.சி.பி.

ADVERTISEMENT

வரலாற்றில் மறக்க முடியாத ஆர்சிபி அணியின் வெற்றி தருண புகைப்பட தொகுப்பு இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share