வேலைவாய்ப்பு: ஐபிபிஎஸ்ஸில் பணி!

Published On:

| By Balaji

வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்), காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

ADVERTISEMENT

பணியின் தன்மை: Division Head, Banker Faculty

கல்வித் தகுதி: B.Com / M.Com, CA / ICWA / CS / MBA (Finance) / CAIIB

ADVERTISEMENT

வயது வரம்பு: 61க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.75,000 – ரூ.1,45,000/-

ADVERTISEMENT

கடைசித் தேதி: 31-8-2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.ibps.in/wp-content/uploads/legacy-media/Advertisement_for_DH_TSS_DH_F_AS_BF_on_con.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share