வேலைவாய்ப்பு : கணித அறிவியல் நிறுவனத்தில் பணி!

By Kavi

|

Published on 27 Sep 2022, 7:54 AM


சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 12

ADVERTISEMENT

பணியின் தன்மை : Administrative Trainee, Libraray Trainee, JRF, project assistant, research associate

வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஊதியம்: ரூ.15,000 – ரூ.68,500/- என பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கல்வித் தகுதி: Degree, PG, Ph. D

ADVERTISEMENT

கடைசித் தேதி: 05-10-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.imsc.res.in/

ஆல் தி பெஸ்ட்

சென்னை பல்கலையில் பணி!

பாரத ஸ்டேட் வங்கியில் பணி!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel