வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!

Published On:

| By Kavi

Indian Bank Secretarial Officer Recruitment 2025

சென்னை நந்தனம், இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 9 Indian Bank Secretarial Officer Recruitment 2025

ADVERTISEMENT

பணியின் தன்மை : Dealer- for Stock Broking Terminals, Secretarial Officer-Trainee for Back Office

ஊதியம் : ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் முதல் ரூ.4.08 லட்சம் வரை வழங்கப்படும்.

ADVERTISEMENT

வயது வரம்பு : 21-35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : NISM சான்றிதழுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

ADVERTISEMENT

கடைசித் தேதி : 26-07-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share