வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!

Published On:

| By Kavi

சென்னை, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

ADVERTISEMENT

பணியின் தன்மை : CHIEF INFORMATION SECURITY OFFICER (CISO).

வயது வரம்பு : 40- 55

ADVERTISEMENT

கல்வித் தகுதி : இளங்கலை / முதுகலை பொறியியல் பட்டம்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

ADVERTISEMENT

கடைசித் தேதி : 14.10.2022

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://indianbank.in/career/#!

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

IIITDM நிறுவனத்தில் பணி!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share