இந்தியன் வங்கி திருவண்ணாமலை கிளையில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: 1
பணியின் தன்மை: அட்டெண்டன்ட்
கல்வித் தகுதி: 10th
வயது வரம்பு: 22-40
ஊதியம்: ரூ.14000/-
கடைசி தேதி: 30..4.2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்