வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!

Published On:

| By Kavi

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 146

பணியின் தன்மை :Chief Manager, Senior Manager, Assistant Manager – NR Business Relationship

வயது வரம்பு : 21-40

ஊதியம்: ரூ.36,000 முதல் ரூ.89,890 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கல்வித் தகுதி :CA/CWA/ ICWA, Degree, PG Degree/ Diploma

கடைசித் தேதி: 01-04-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார் கங்கணா

13,304 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share