India Post Payment Bank-ல் 348 Executive பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 29-ந் தேதி கடைசி நாள்.
இந்திய அஞ்சல்துறையின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது India Post Payment Bank. UPI சேவை முதல் லோன்கள், இன்சூரன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து அஞ்சல்துறை சேவைகளையும் India Post Payment Bank வழங்குகிறது.
India Post Payment Bank-ல் 348 Executive காலி பணியிடங்களுக்கான அறிவிக்கை கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. (Engagement of Gramin Dak Sevak from Department of Posts to IPPB as Executive Advt. No.: IPPB/CO/HR/RECT./2025-26/03)
ஊதியம்: ரூ30,000
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://ibpsonline.ibps.in/ippblaug25/
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு
வயது: 21 முதல் 35 வயது வரை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 29.
