வேலைவாய்ப்பு : தபால் துறையில் கொட்டி கிடக்கும் பணியிடங்கள்!

Published On:

| By Kavi

இந்திய தபால் துறையில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பணியிடங்கள்: 40,889

பணியின் தன்மை: Gramin Dak Sevak

ADVERTISEMENT

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

கடைசி தேதி:16-02-2023

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: மதுரை மாநகராட்சியில் பணி!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share