இலங்கையில் சீன உளவுக் கப்பல்!

இந்தியா

இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு சீனாவின் யுவான் வாங் -5 உளவுக் கப்பல் (yuan wang 5 ship) சென்றடைந்தது. இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சிப் பணிகளில் யுவான் வாங்-5 உளவுக்கப்பல் ஈடுபட உள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் உளவு கப்பல் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவதற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் வந்திருந்தது.

இன்று முதல் 7 நாட்கள் சீன உளவு கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது.

இலங்கை வந்த சீன உளவுக் கப்பலால் இந்தியாவுக்கு ஆபத்தா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.