காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் மீது இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்து பறந்து வந்த செங்கல் தாக்கியதில் சுருண்டு விழுந்த காட்சி வீடியோவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்தை காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்தனர்.
அப்போது கட்டடம் இடிந்து விழும்போது அங்கிருந்து பறந்து வந்த கல் ஒன்று போலீஸ் அதிகாரியின் தலையில் மோதியதில் அவர் மயக்கமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவர் உயிர் பிழைத்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்தில் உங்களை அழகாக்கும் ஆடையும் அணிகலன்களும்!
அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அட்மிட்!
மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கம்… பின்னணி இதுதான்!
பேட் டச்: தாயிடம் போட்டு கொடுத்த குழந்தை… 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!
ஜம்மு காஷ்மீர் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் என்ன?