பெட்ரோல், எலக்ட்ரிக், சோலார் மூன்றிலும் ஓடும் ஜீப்… விலை 80 ஆயிரம்தான்!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா என்ற இடத்தை சேர்ந்த மாணவர் ஜோஸ்வின். தற்போது, இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவர் பெட்ரோல், எலக்ட்ரிக், சோலார் மூன்றிலும் இயங்கும் ஜீப்பை வடிவமைத்துள்ளார். இந்த காருக்கு இரண்டு சாவிகள் உண்டு. பெட்ரோலில் ஒடும் போது ஒரு சாவியை பயன்படுத்த வேண்டும். எலக்ட்ரிக் மற்றும் சோலாரில் இயங்கும் போது மற்றொரு சாவியை பயன்படுத்த வேண்டும். இந்த ஜீப்பில் சோலார் தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக்கும் […]

தொடர்ந்து படியுங்கள்

கும்பமேளா: 5 நட்சத்திர டெண்டில் தங்க ஒரு நாள் ரேட் எவ்வளவு தெரியுமா?

கூடுதலாக கங்கை , யமுனை நதிகளை பார்க்கும் வகையில், இந்த டெண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். கும்பமேளாவில் பங்கேற்க விரும்புபவர்கள் UPSTDC website or the Mahakumbh app வழியாக புக்கிங் செய்து கொள்ளலாம்.

தொடர்ந்து படியுங்கள்

மின்னல்வேகம் உயிரை பறித்தது; எம்.பி.பி.எஸ் மாணவர்கள் 5 பேர் பலி!

கேரளாவில் கார் மீது பஸ் மோதியதில் 5 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்து போனார்கள். கேரள மாநிலம் ஆழப்புழாவில் கார் ஒன்றில் 11 மாணவர்கள் சென்றனர். ஒரே காரில் 11 பேர் பயணித்ததால் ஓவர்லோடாக இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் செங்கனாச்சேரி அருகே இந்த கார் மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மீது மோதியது. இதில், கார் நொறுங்கியதுடன் பேருந்துக்குள்ளும் புகுந்து கொண்டது. உடனே , அருகே […]

தொடர்ந்து படியுங்கள்
Uber Shikara water transport

இந்தியாவில் முதன்முறையாக உபேரின் நீர்வழிப் போக்குவரத்து சேவை!

உலகின் பல நாடுகளிலும் போக்குவரத்து துறை சார் சேவை அளித்து வரும் முன்னணி நிறுவனமான உபேர், இந்தியாவில் முதன்முறையாக நீர்வழிப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இன்ஃபோசிஸுக்கு அதிகபட்ச அபராதம் விதித்த அமெரிக்கா: எத்தனை கோடி தெரியுமா?

விசா முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்த்துக்கு அமெரிக்கா அதிகபட்ச அபராதத்தை விதித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செக்ஸ் தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் முதல் பென்சன் வரை கிடைக்கும்… அறிவித்த உலகின் முதல் நாடு!

உலகம் முழுக்க கோடிக்கணக்கான பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் உள்ளனர். பெல்ஜியம், ஜெர்மனி , நெதர்லாந்து, துருக்கி போன்ற நாடுகளில் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இந்த நிலையில், பெல்ஜியம் ஒரு படி மேலே போய், செக்ஸ் ஒர்க்கர்ஸை மற்ற தொழிலாளர்கள் போல அங்கீகரித்துள்ளது. இனிமேல் அவர்களுக்கு பென்சன் கிடைக்கும் . கர்ப்பமடைந்தால் கர்ப்பக்கால விடுமுறை வழங்கப்படும், ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் பென்சன் முதல் கொண்டு கிடைக்கும். இதன்மூலம் செக்ஸ் ஒர்க்கர்ஸை முதன் முதலில் அங்கீகரித்த நாடு […]

தொடர்ந்து படியுங்கள்
centre opposition agree

நாளை முதல் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுமா? : மத்திய அமைச்சர் பதில்!

மத்தியில் ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இன்று ( டிசம்பர் 2) நடந்த சந்திப்பில், நாளை

தொடர்ந்து படியுங்கள்

பதவியேற்க சென்றபோது பயங்கர விபத்து… இளம் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

கர்நாடகத்தில் சாலை விபத்தில் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஸ் பர்தான். இவர், கர்நாடக மாநில கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். கடந்த 2023 ஆம் ஆண்டுதான் ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில், மைசூருவிலுள்ள கர்நாடக மாநில போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்து விட்டு, டிசம்பர் 1 ஆம் தேதி ஹசனிலுள்ள டி.எஸ்.பியாக பொறுப்பேற்க போலீஸ காரில் சென்று கொண்டிருந்தார். காரை மஞ்சே கவுடா என்பவர் ஓட்டியுள்ளார். […]

தொடர்ந்து படியுங்கள்
parliament adjourned whole day

‘ஃபெஞ்சல்’ பாதிப்பு குறித்து விவாதிக்க மறுப்பு… மக்களவை ஒத்திவைப்பு!

‘ஃபெஞ்சல்’ பாதிப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட அமளியால் மக்களவை இன்று

தொடர்ந்து படியுங்கள்