கெஜ்ரிவால் வழக்கில் அப்ரூவராக மாறியவர் பாஜகவிற்கு 30 கோடி கொடுத்தது அம்பலம்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அப்ரூவராக மாறிய தொழிலதிபர், அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு 30 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
He is responsible for Kejriwals arrest - Anna Hazare

கெஜ்ரிவால் கைதுக்கு அவரே காரணம் – முன்னாள் குரு அன்னா ஹசாரே

அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரே காரணம் என இன்று (மார்ச் 22) சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேர்தல் பத்திரங்கள்: பாஜகவிற்கு அதிக நிதி கொடுத்த நிறுவனங்கள் இவைதான்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்தியாவிலேயே அதிகமாக நிதி பெற்ற பாஜகவிற்கு எந்தெந்த நிறுவனங்கள் நிதி அளித்தன என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது. எந்த நிறுவனங்கள் எவ்வளவு கொடுத்தன? டாப் நிறுவனங்கள் இதோ.

தொடர்ந்து படியுங்கள்
kejriwal withdrew the case

அமலாக்கத்துறை கைது : உச்சநீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்

அமலாக்கத்துறையின் கைதுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை அரவிந்த் கெஜ்ரிவால் வாபஸ் பெற்றார்

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறை கைது… இரவு முழுவதும் எங்கு இருந்தார் கெஜ்ரிவால்?

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்டப்படி செல்லாது என அறிவிக்கக்கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் தாக்கல் செய்துள்ள மனு இன்று (மார்ச் 22) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
EV Charging Infra in India

100 சார்ஜிங் மையங்கள்: அதானி உடன் கைகோக்கும் ஆனந்த் மஹிந்திரா!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என நாடெங்கும் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் அதானி டோட்டல் எனர்ஜிஸ் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்
Election Commission orders central government regarding Viksit Bharat news

வாட்ஸ்அப்பில் மத்திய அரசு விளம்பரத்தை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு!

விக்சித் பாரத் தொடர்பான செய்திகளை அனுப்புவதை நிறுத்துமாறு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

’வரும் மார்ச் 31 ஞாயிறு வேலைநாள் தான்’ : வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு!

அரசாங்க பரிவர்த்தனைகளும் கையாளும் அனைத்து ஏனென்சி வங்கிகளுக்கு மார்ச் 31, 2024 வேலை நாளாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

தொடர்ந்து படியுங்கள்

முதன்முறையாக சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி!

உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

2024-ல் உலகின் மகிழ்ச்சியான நாடுகள்: இந்தியாவின் நிலை என்ன?

2024-ம் ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை கனடா நாட்டின் பொருளாதார நிபுணர் ஜான் எஃப். ஹெல்லிவெல், ரிச்சர்டு லேயார்ட், ஜெஃப்ரி சாக்ஸ், ஜான் இம்மானுவேல் டி நெவ், லாரா பி.அக்னின் மற்றும் ஷுன் வாங் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்