ஸ்காட்லாந்து புதிய பிரதமராகிறார் பாகிஸ்தான் வம்சாவளி!

ஸ்காட்லாந்து தேசிய கட்சி தலைவராக நேற்று பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்!

டெல்லியில் துக்ளக் லேன் என்று அழைக்கப்படும் தெருவில் இரண்டாம் எண் பங்களாவில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். இந்த பங்களா 2004ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் சில நொடிகளில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் தகுதி நீக்கம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்று (மார்ச் 27) ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்
london overseas congress protest

ராகுல் தகுதி நீக்கம்: லண்டனில் போராட்டம்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்படும் இந்திய தூதரகங்கள்!

‘வாரிஸ் பஞ்சாப் டே’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து கடந்த 20ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள இந்திய துணைத் தூதரகம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. மேலும், தூதரகத்தில் தேசியக்கொடியை அகற்றிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா அதிகரிக்கிறது – எச்சரிக்கையோடு இருங்கள்: பிரதமர்

இப்போது சில இடங்களில், கொரோனா அதிகரித்து வருகிறது. ஆகையால் நீங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும், தூய்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்விஎம் 3 எம் 3 ராக்கெட்!

36 செயற்கைகோள்களை தாங்கி செல்லும் எல்விஎம் 3 எம் 3 ராக்கெட் இன்று (மார்ச் 26) காலை 9 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி பக்தர்கள் தரிசனம்: டிக்கெட்டுகள் நாளை வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளும்,  வசந்த உற்சவ விழாவுக்கான டிக்கெட்டுகளும் நாளை (மார்ச் 27) காலை வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தேஜஸ்வி யாதவ் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!

ரயில்வே பணிகளுக்கு நிலம் பெற்ற விவகாரத்தில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சிபிஐ விசாரணைக்கு இன்று (மார்ச் 25) ஆஜரானார்.

தொடர்ந்து படியுங்கள்