3 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளது.
நாகலாந்து சட்டப்பேரவை பதவி காலம் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயா மாநில சட்டப்பேரவை பதவி காலம் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக் காலம் மார்ச் 22ஆம் தேதியும் முடிவடைகிறது.
இதனால் இந்த 3 மாநிலங்களிலும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் இன்று 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
பிற்பகல் 2.30 மணிக்கு தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரியா
குளித்தலை ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் மரணம்!
சென்னைக்கு திரும்பும் மக்கள்: அணிவகுக்கும் வாகனங்கள்!
+1
+1
+1
+1
3
+1
+1
1
+1