IBPS Clerk தேர்வு எழுதுனீங்களா? – முடிவு இதோ!

Published On:

| By Selvam

வங்கி பணியாளர் தேர்வாணையம் 4545 Clerk பணியிடங்களுக்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இப்பணிக்கான முதல்நிலை தேர்வு இந்த ஆண்டு ஆகஸ்ட் 26, ஆகஸ்ட் 27, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இன்று மாலை முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் வழிமுறைகள்:

1. IBPS அதிகாரப்பூர்வமான பக்கத்திற்கு செல்லவும்

2.முகப்பு பக்கத்தில் உள்ள IBPS CRP Clerk – XIII என்ற லிங்கை கிளிக் செய்யவும்

3. லாக் இன் நம்பரை பதிவிடவும்

4.உங்களுடைய தேர்வு முடிவுகள் வெளியாகும்.

5. டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்து தேர்வு முடிவுகளை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செல்வம் 

டெல்லியில் அமித்ஷா – எடப்பாடி ஆலோசனை!

விநாயகர் சதுர்த்திக்கு ஊருக்கு போறீங்களா: அரசின் குட் நியூஸ்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share