ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்பனையாகிறது.
இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ, 5,122க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ. 40,976க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதத்தில் 39ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையான நிலையில் தற்போது 38 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 1ஆம் தேதி ரூ.37,680க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம் இன்று ரூ.37,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரியா
தங்கம் வாங்க போறீங்களா?: இன்றைய விலை எவ்வளவு?