குறைந்தது தங்கம் விலை, இன்றைய விலை எவ்வளவு?

இந்தியா

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 27) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ. 38,440க்கு விற்கப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ, 280 குறைந்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 26) தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 80 அதிகரித்து ரூ. 38,720 விற்கப்பட்டது.

இன்று தங்கம் விலை குறைந்துள்ளதால் ஒரு சவரன் தங்கம் ரூ. 38,440-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 35 குறைந்து ரூ. 4.805-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை

நேற்று வெள்ளி ஒரு சவரன் ரூ. 490.40க்கு விற்கப்பட்டது. இன்று வெள்ளி சவரனுக்கு ரூ. 4.80 குறைந்து ரூ. 485.60-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரு. 0.60 குறைந்து ரூ. 60.70-க்கு விற்கப்படுகிறது.

ஆகஸ்ட் 27 தங்கம் விலை (22 கேரட்)

  • 1 கிராம் – ரூ. 4.805, ரூ. 35 குறைந்துள்ளது
  • 8 கிராம் – ரூ. 38,440, ரூ. 280 குறைந்துள்ளது
  • 10 கிராம் – ரூ. 48, 050, ரூ. 350 குறைந்துள்ளது
  • 100 கிராம் – ரூ. 4,80,500, ரூ. 3,500 குறைந்துள்ளது

ஆகஸ்ட் 27 வெள்ளி விலை

  • 1 கிராம் – ரூ. 60.70, ரூ. 0.60 குறைந்துள்ளது
  • 8 கிராம் – ரூ. 485.60, ரூ. 4.80 குறைந்துள்ளது
  • 10 கிராம் – ரூ. 607, ரூ. 6 குறைந்துள்ளது
  • 100 கிராம் – ரூ. 6,070, ரூ. 60 குறைந்துள்ளது
  • 1 கிலோ – ரூ. 60,700, ரூ. 600 குறைந்துள்ளது

மோனிஷா

தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.