மத்திய பொது பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2 crore employment loan for tribal women
அவர், தொழிமுனைவோருக்காக வெளியிட்ட அறிவிப்பில்,
சிறு, குறு நிறுவனங்கள்தான் இந்தியாவை உற்பத்தி மையமாக உருவாக்கி வருகின்றன.
பாரதிய புஸ்தக் திட்டம் மூலம் இளைய சமுதாயத்தை ஊக்குவித்து, இந்தியாவிற்காக உற்பத்தி செய்ய, உலகிற்காக உற்பத்தி செய்ய (Made for India, Made for the World) இந்தியா உறுதி பூண்டுள்ளது.
தேசிய பொம்மைகளுக்கான செயல்திட்டம் மூலமாக பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாக திகழ இந்தியாவில் பொம்மைகளை தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்
22 லட்சம் வேலைவாய்ப்பு 2 crore employment loan for tribal women
பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன் வழங்கப்படும். இவர்களுக்கு தலா ரூ. 2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரை, சிறப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 crore employment loan for tribal women