ஆகஸ்ட் மாதம் வங்கி விடுமுறை லிஸ்ட் இதோ..!

இந்தியா

ஆகஸ்ட் மாதத்தில் 19 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் 6 நாட்கள் வார விடுமுறையாகும்.

 நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களுக்கு ஏற்ப விடுமுறை வழங்கப்படுகிறது. எனவே, மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விடுமுறை நாளானது வேறுபடுகிறது.

இந்த வாரத்தில் (ஆகஸ்ட் 10) புதன்கிழமை மட்டுமே வங்கிகள் செயல்படும் மீதமுள்ள ஆறு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத விடுமுறை விவரம் :

ஆகஸ்ட் 8 – மொஹரம் பண்டிகை, – ஜம்மு, காஷ்மீர்

ஆகஸ்ட் 9 – மொஹரம் பண்டிகை, அகர்தலா, அஹமதாபாத், பெங்களூர், டெல்லி

ஆகஸ்ட் 11 – ரக்‌ஷா பந்தன், அஹமதாபாத், போபால், ஜெய்பூர்

ஆகஸ்ட் 12 – ரக்‌ஷா பந்தன், கான்பூர், லக்னோ

ஆகஸ்ட் 13 – தேச பக்தர் தினம், இம்பால் ( இரண்டாவது சனிக்கிழமை )

ஆகஸ்ட் 14 – இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை

ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் (இந்தியா முழுவதும்)

ஆகஸ்ட் 16 – பார்சி புத்தாண்டு தினம், மும்பை, நாக்பூர்

ஆகஸ்ட் 18 – ஜென்மாஷ்டமி, கான்பூர், லக்னோ

ஆகஸ்ட் 19 – ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி , அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை

ஆகஸ்ட் 20 – ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி, ஹைதராபாத்

ஆகஸ்ட் 29 – ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி – கவுகாத்தி

ஆகஸ்ட் 31 – விநாயகர் சதுர்த்தி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத்

வார இறுதி விடுமுறை நாட்கள்

ஆகஸ்ட் 7 ஞாயிறு, ஆகஸ்ட் 13 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 14  ஞாயிறு, ஆகஸ்ட் 21 ஞாயிறு, ஆகஸ்ட் 27 மாதத்தின் நான்காவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 28 ஞாயிறு ஆகிய நாட்கள் விடுமுறையாகும்.

செல்வம்

வெற்றி பெற்றது மனைவி: பதவி ஏற்றது கணவன் : பஞ்சாயத்து செயலாளர் சஸ்பெண்ட்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.