அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் மீண்டும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையைத் தொடர்ந்து, உலகளாவிய நிதி நிறுவனங்கள் பலவும் அதானி குழுமத்தின் மதிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றன. அதானி குழுமப் பத்திரங்களுக்கு எந்தவித மதிப்பும் இல்லை என்று அறிவித்து வருகின்றன.
இதனிடையே, அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் மீண்டும் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் அறிக்கை வெளியான பிறகு தொடர்ந்து சரிவை சந்தித்தது வரும் நிலையில்,
இன்று (பிப்ரவரி 13 ) அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூ.36 குறைந்து ரூ.688ஆகவும், அதானி பவர் பங்கு ரூ.8 குறைந்து ரூ.156ஆகவும் உள்ளன.
அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.59 குறைந்து ரூ.1127.35ஆகவும் உள்ளன. அதானி டோட்டல் கேஸ் பங்கு ரூ.63 குறைந்து ரூ.1192.65 ஆகவும் உள்ளன.
அதானி வில்மர் நிறுவனப் பங்கும் ரூ.21.80 குறைந்து ரூ.416.65ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு ரூ.8 குறைந்து ரூ.576ஆகவும்,அதானி எண்டர்பிரைசஸ் பங்கு ரூ.30 குறைந்து ரூ.1,817ஆக உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நயன்தாரா மீதான விமர்சனம் பற்றி மாளவிகா மோகனன் கொடுத்த பதில்!
மகளிர் ஐபிஎல் ஏலம்: எதிர்பார்ப்பில் வீராங்கனைகள்!
திட்டமிட்டு அதானி பேர் கெடுக்கக் படுகிறது
திட்டமிட்டு கொள்ளை அடிக்கும்போது அவன் யோசித்து இருக்க வேண்டும்.
Joke of the day Mr. Badri Narayanan.
Even supreme Court order on this financial irregularities to protect interests of investors in general. Adani in deep trouble and his empire like sinking ship.