வருமான வரித்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் : 8
பணியிடம் : சென்னை, சண்டிகர், கான்பூர், லக்னோ, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத்
பணியின் தன்மை : Data Processing Assistant
ஊதியம் : ரூ.44,900 – 1,42,400/-
வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : Degree, Master Degree, MCA
கடைசித் தேதி : 29-1-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ஃபுட் பாய்சனிங்… வராமல் தடுப்பது எப்படி?
ஹெச்எம்பிவி… சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிவது அவசியம்: நீலகிரி ஆட்சியர்!
அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: இன்று சட்டமன்றத்தில் ஸ்டாலின் மாஸ்டர் பிளான்!
டாப் 10 செய்திகள் : ஒரே நாடு ஒரே தேர்தல் ஜேபிசி கூட்டம் முதல் புதிய இஸ்ரோ தலைவர் வரை!
பியூட்டி டிப்ஸ்: மைக்ரோநீட்லிங் சிகிச்சை… புருவங்களில் முடி உதிர்வைத் தடுக்குமா?