வேலைவாய்ப்பு: IIITDM -ல் பணி!

By Kavi

|

Published on 12 Oct 2024, 8:30 AM

காஞ்சிபுரத்தில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கழகத்தில் (IIITDM ) காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 1

ADVERTISEMENT

பணியின் தன்மை : Junior Research Fellow

வயது வரம்பு : 32 க்குள் இருக்க வேண்டும்

ADVERTISEMENT

கல்வித் தகுதி: BE/ B.Tech, ME/ M.Tech

ஊதியம்: ரூ.31,000

ADVERTISEMENT

கடைசித் தேதி: 27-10-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கவரப்பேட்டை: சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது எப்படி?

டாப் 10 செய்திகள் : விஜயதசமி மாணவர் சேர்க்கை முதல் கவரைப்பேட்டை ரயில் விபத்து வரை!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel