வேலைவாய்ப்பு : IIITDM நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் (IIITDM) காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பணியிடம்: 1

பணியின் தன்மை : Project Associate – I

ADVERTISEMENT

ஊதியம் : ரூ.25,000 – 31,000/-

கல்வித் தகுதி : BE/ B.Tech

ADVERTISEMENT

வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி : 14-10-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : http://iiitdm.ac.in/

ஆல் தி பெஸ்ட்

ஆவினில் பணி!

கனித அறிவியல் நிறுவனத்தில் பணி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share