வேலைவாய்ப்பு : இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணி!

Published On:

| By Kavi

IGCAR Kalpakkam Recruitment 2024

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (IGCAR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 91

பணியின் தன்மை : Scientific Officer, Technical Office, Scientific Assistant, Nurse, Pharmacist, Technician

கல்வித் தகுதி : MBBS/PG, DMLT/B.Sc,10+2

ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.44,900 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

வயது வரம்பு : 50க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 30-06-2024 (23:59 PM)

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மாங்கொட்டை வற்றல் களனி

தோனி பாணியில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கேதர் ஜாதவ்

‘ரயில்’ ஆக மாறிய ‘வடக்கன்’… காரணம் இதுதான்!

புதிய எண்ணம்… துவண்டுவிடாத உத்வேகம்: குமரி தியானம் குறித்து மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share