வேலைவாய்ப்பு : வங்கிகளில் பணி … நாளை கடைசித் தேதி!

Published On:

| By Kavi

பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 3049 + 1402

பணியின் தன்மை : Probationary Officer, Specialist Officer

கல்வித் தகுதி : எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 20-30

கடைசித் தேதி : 21/8/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆல் தி பெஸ்ட்

’இந்தியாவுக்கும் விடியல் பெற்று தர வேண்டும்’ : முதல்வர் ஸ்டாலின்

நீலப் பொருளாதாரத்தை உயர்த்தும் அமைச்சர் எ.வ. வேலு- குஜராத்தில் எதிரொலித்த தமிழ்நாட்டின் பெருமை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share