வேலைவாய்ப்பு: ஐபிபிஎஸ் அறிவிப்பு!

Published On:

| By admin

ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • பணியிடங்கள் : 8106
  • பணியின் தன்மை: Group “A”-Officers (Scale- I, II & III) and Group “B”-Office Assistant (Multipurpose),
    Office Assistant (Multipurpose) -4483, Officer Scale-I- 2676, Officer Scale II (Agriculture Officer)-12, Officer Scale II (Marketing Officer)- 06. Officer Scale II (Treasury Manager) -10, Officer Scale II (Law) 18, Officer Scale II (CA) 19 Officer Scale II (IT)- 57, Officer Scale II (General Banking Officer) – 745, Officer Scale III – 80
  • வயது வரம்பு : 18- 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • கல்வித் தகுதி : இளநிலைப் பட்டம் அல்லது எம்பிஏ, சி.ஏ, பொறியியல் துறையில் பட்டம்
  • கடைசித் தேதி : 27.06.2022

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.ibps.in/crp-rrb-xi/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ADVERTISEMENT

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share