வேலைவாய்ப்பு : உளவுத் துறையில் பணி!

Published On:

| By Kavi

IB Recruitment 2023 Apply Online for 677 Security Assistant and MTS Posts

இந்திய உளவுத்துறை பணியகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 677

ADVERTISEMENT

பணியின் தன்மை: Security Assistant/Motor Transport (SA/MT), Multi-Tasking Staff/General

வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி:10 ஆம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்: ரூ. 21700 – 69100 மற்றும் ரூ.18,000-56,900.

ADVERTISEMENT

கடைசித் தேதி: 16.11.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

கிச்சன் கீர்த்தனா: முளைக்கட்டிய பயறு அடை

ஏன் வழங்க வேண்டும் பெண்களுக்கு உரிமைத் தொகை?

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share