இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 5
பணியின் தன்மை: உதவி சுயம்பாகம் (உள்துறை), இளநிலை உதவியாளர் (வெளித் துறை), தட்டச்சர் (வெளித் துறை), டிக்கெட் பஞ்சர் (வெளித் துறை)
ஊதியம்:
உதவி சுயம்பாகம் (உள்துறை)
ரூ.10,000 – ரூ.31,500 அடிப்படை சம்பளம் ரூ.10,000
இளநிலை உதவியாளர் (வெளித் துறை) மற்றும் தட்டச்சர் (வெளித்து றை) 1
ரூ.18,500 – ரூ.58,600 அடிப்படை சம்பளம் ரூ.18,500
டிக்கெட் பஞ்சர் (வெளித் துறை)
ரூ.11,600 – ரூ.36,800 அடிப்படை சம்பளம் ரூ.11,600
வயது வரம்பு: 18க்கு மேல் இருக்க வேண்டும்.
கடைசி தேதி : 21/1/2022
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையைப் பார்த்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
