பீகாருக்கு கவுரவம்.. பாஜகவின் செயல் தலைவராக நிதின் நிபின் நியமனம்

Published On:

| By Mathi

BJP Working President

பாஜகவின் அகில இந்திய செயல் தலைவராக நிதின் நிபின் நியமிக்கப்பட்டுள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக வரலாறு காணாத பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்காக அம்மாநிலத்துக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், பாஜகவில் உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாஜகவின் அகில இந்திய செயல் தலைவராக, பீகார் அமைச்சர் நிதின் நிபினை பாஜகவின் ஆட்சி மன்ற குழு நியமித்துள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களில் ஒருவரான அருண் சிங் அறிவித்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீகாரைச் சேர்ந்த நபின் கிஷோத் சின்ஹாவின் மகன் நிதின் நிபின் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share