சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 29) சவரனுக்கு ரூ.152உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூன் 28) தங்கம் விலை கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ரூ.6,666க்கும், சவரன் ரூ.328 உயர்ந்து ரூ.53,328க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,480க்கும் விற்பனையாகிறது.
இன்று, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.6,685க்கும், சவரன் ரூ.152உயர்ந்து ரூ.53,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ரூ.7,293க்கும், சவரன் ரூ.168 உயர்ந்து ரூ.58,344க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று (ஜூன் 28) ஒரு கிராம் ரூ.94.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
10 ஆண்டுகளுக்கு பிறகு ஃபைனலில் இந்தியா… சாதிப்பாரா கோலி? : ரோகித் சர்மா பதில்!
Share Market : அதானியின் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் பங்குகள் உயர்வு!