மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை டிச.24-ல் தொடக்கம்! 12 நாட்கள் லீவ்

Published On:

| By Mathi

School Leave

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் டிசம்பர் 24-ந் தேதி முதல் 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறையின் இந்த அறிவிப்பால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் அரசு அறிவித்த விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share