வேலைவாய்ப்பு: மீன்வளப் பல்கலையில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவிப் பேராசிரியர்

ADVERTISEMENT

காலியிடங்கள்: 3

கல்வித் தகுதி: Agricultural Engineering / Food Process Engineering / Food Engineering / Agricultural Process Engineering / Post Harvest Engineering / Bio Process Engineering பிரிவில் M.E / M.Tech பட்டம்

ADVERTISEMENT

சம்பளம்: ரூ.25,000

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

ADVERTISEMENT

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14/9/2018

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar,

Tamil Nadu Dr.J.Jayalaithaa Fisheries University,

First Line Beach Road,

Nagapattinam.

மேலும் விவரங்களுக்கு

[http://www.tnjfu.ac.in/downloads/carrers/Advt-contractual-AP-post-Food-Technology-final.pdf] (http://www.tnjfu.ac.in/downloads/carrers/Advt-contractual-AP-post-Food-Technology-final.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share