வேலைவாய்ப்பு: மின்சார வாரியத்தில் பணி!

By Balaji

|

Published on 22 Mar 2019, 12:00 AM

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Gangman

ADVERTISEMENT

பணியிடங்கள்: 5,000

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி.

ADVERTISEMENT

வயது: 18-40

சம்பளம்: ரூ.15,000

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1,000. எஸ்சி, எஸ்டி ரூ.500.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22/04/2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2U3wbTc) லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

[நேற்றைய வேலைவாய்ப்பு](https://minnambalam.com/k/2019/03/22/1),”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel