வேலைவாய்ப்பு: மின்சார வாரியத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 325

ADVERTISEMENT

பணியின் தன்மை: உதவி பொறியாளர்

சம்பளம்: மாதம் ரூ.10,100 – 34,800 + தர ஊதியம் ரூ.5,100

ADVERTISEMENT

தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடைசி தேதி: 28.02.2018

மேலும் விவரங்களுக்கு https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share