வேலைவாய்ப்பு: பி.இ – வேளாண்துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் சேவைதுறையில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 21

ADVERTISEMENT

பணியின் தன்மை: உதவி பொறியாளர் (SC: 17 posts, SCA: 03 posts, ST: 01 post)

கல்வித் தகுதி: பி.இ. / பி.டெக். / பி.எஸ்ஸி.

ADVERTISEMENT

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.08.2017

ADVERTISEMENT

மேலும் முழுமையான விவரங்களுக்கு http://tnpscexams.net/ என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share