ADVERTISEMENT

படிப்படியாக உயரும் தங்கம், வெள்ளி விலை!

Published On:

| By indhu

சென்னையில் தங்கம் விலையில் இன்று (ஜூலை 3) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஜூலை 2) தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,690க்கும், சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.53,520க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,560க்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT

22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,690க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.7,165க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.57,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.95.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.800 உயர்ந்து ரூ.95,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து,

இந்நிலையில், இன்று (ஜூலை 3) வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.96க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.96,000க்கும் விற்பனையாகிறது.

ADVERTISEMENT

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share Market : ஹிண்டன்பர்க் அறிக்கையால் அடிவாங்கிய அதானி குழும பங்குகள்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share