தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 (TNPSC Group IV) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசுப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 36 பதவிகளுக்கான 4,662 காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.
இந்த குரூப் 4 தேர்வுக்கு 13,89,743 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 13,89,738 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 11,46,663 மட்டுமே தேர்வு எழுதினர். 2,43,076 பேர் விண்ணப்பித்தும் தேர்வு எழுதவில்லை.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி நடைபெற்றது. தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
குரூப் 4 தேர்வு முடிவுகளை பார்வையிட…
https://www.tnpsc.gov.in/
https://tnpscresults.tn.gov.in/grp4/index.aspx
