மூன்று நாள் தொடர் சரிவுக்கு பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று (அக்டோபர் 25) காலையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 100 உயர்ந்து ரூ.11,500 க்கும், ஒரு சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்து, ரூ.92,000க்கும் விற்பனையாகி வருகிறது.
அதே போன்று 24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூபாய் 108 உயர்ந்து ரூ.12,545க்கும், ஒரு சவரனுக்கு ரூபாய் 864 உயர்ந்து, ரூ.1,00,360க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையானது மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,70,000க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ. 4800 வரை குறைந்த நிலையில் இன்று ரூ.800 உயர்ந்துள்ளது.
