சவரன் ரூ.71,960… உயர்ந்த தங்கம் விலை!

Published On:

| By Selvam

gold silver rate today may 27 2025

தங்கம் விலையானது நேற்று (மே 26) குறைந்த நிலையில், இன்று (மே 27) அதிகரித்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.8,995-க்கும், ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.71,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold silver rate today may 27 2025

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.48 உயர்ந்து ரூ.9,812-க்கும், ஒரு சவரன் ரூ.384 உயர்ந்து ரூ.78,496-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold silver rate today may 27 2025

ADVERTISEMENT

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share