தங்கம் விலையானது நேற்று (மே 23) சரிவை சந்தித்த நிலையில், இன்று (மே 24) உயர்ந்துள்ளது.
அந்தவகையில், 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,990-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.71,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold silver rate today may 24 2025
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.55 உயர்ந்து ரூ.9,807-க்கும், ஒரு சவரன் ரூ.440 உயர்ந்து ரூ.78,456-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold silver rate today may 24 2025
