தங்கம் விலையானது நேற்று (மே 22) சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், இன்று (மே 23) விலை குறைந்துள்ளது. gold silver rate today may 23 2025
அந்தவகையில், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.8,940-க்கும், ஒரு சவரன் ரூ.280 குறைந்து ரூ.71,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.38 குறைந்து ரூ.9,752-க்கும், ஒரு சவரன் ரூ.304 குறைந்து ரூ.78,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold silver rate today may 23 2025