சவரனுக்கு ரூ.360 உயர்வு… தங்கம் விலை நிலவரம்!

Published On:

| By Selvam

gold silver rate today may 22 2025

தங்கம், வெள்ளி விலையானது இந்த மாதத்தின் தொடக்க முதல் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. gold silver rate today may 22 2025

அந்தவகையில், 22 கேரட் ஆபரண தங்கம் இன்று (மே 22) ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.8,975-க்கும், ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.71,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.49 உயர்ந்து ரூ.9,790-க்கும், ஒரு சவரன் ரூ.392 உயர்ந்து ரூ.78,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.112-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold silver rate today may 22 2025

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share