ADVERTISEMENT

தங்கம் விலை திடீர் சரிவு… நகைப்பிரியர்கள் ஹேப்பி!

Published On:

| By Selvam

Gold Silver rate today may 20 2025

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று (மே 20) தங்கம் விலையானது சரிவை சந்தித்துள்ளது. Gold Silver rate today may 20 2025

அந்தவகையில், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.8,710-க்கும், ஒரு சவரன் ரூ.360 குறைந்து ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.49 குறைந்து ரூ.9,501-க்கும், ஒரு சவரன் ரூ.392 குறைந்து ரூ.76,008-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது ஒரு ரூ.1 குறைந்து ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 குறைந்து ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Gold Silver rate today may 20 2025

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share