இந்த மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், தங்கம் விலையானது இன்று (மார்ச் 7) குறைந்து காணப்படுகிறது. Gold Silver rate today
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து, ரூ.8.030-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.64,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.33 குறைந்து ரூ.8,760-க்கும், ஒரு சவரன் ரூ.264 குறைந்து ரூ.70,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Gold Silver rate today