சென்னையில் இந்த மாதத்தின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Gold Silver rate today
அந்தவகையில், இன்று (மார்ச் 28) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.8,340-க்கும், ஒரு சவரன் ரூ.840 உயர்ந்து ரூ.66,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.9,083-க்கும், ஒரு சவரன் ரூ.800 உயர்ந்து ரூ.72,664-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.3,000 உயர்ந்து ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Gold Silver rate today