நகை வாங்க நல்ல சான்ஸ்… சவரனுக்கு இவ்வளவு விலை குறைவா?

Published On:

| By Selvam

சென்னையில் இந்த மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Gold silver rate today

அந்தவகையில், சென்னையில் இன்று (மார்ச் 25) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.8,185-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.65,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.32 குறைந்து ரூ.8,929-க்கும், ஒரு சவரன் ரூ.256 குறைந்து ரூ.71,432-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Gold silver rate today

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share