தங்கம் விலை சரிவு… சவரன் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Selvam

gold silver rate today

சென்னையில் தங்கம், வெள்ளி விலையானது இந்த மாதத்தின் துவக்கம் முதல் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. gold silver rate today

அந்தவகையில், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.17 குறைந்து ரூ.9,725-க்கும், ஒரு சவரன் ரூ.136 குறைந்து ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold silver rate today

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share